சாதியை நிரூபி...
தெருவில்வரும்
சூரியனை
கட்டிவைத்து தூக்கிலிடு=அவன்
சேரிநுழைந்து வருகின்றான்...............
இரவுவந்தால்
சந்திரனை
ஆளைவைத்து வெட்டிவிடு=அவன்
சேரியிலும் தெரிகின்றான்...............
குளமென்றால்
தண்ணீரை
சாதிசொல்லி பிரித்துவிடு=ஏன்
எங்கள்தாகம் தீர்க்கின்றான்.................
வெறியிருந்தால்
யெம்கையால்
விளைந்தவையை விட்டுவிடு=நீ
உண்ணாமலே வழ்ந்திடலாம்................
சூடுயிருந்தால் நீயாக
ஒருகல்லையேனும்
நட்டுவிடு=கோயில்
உனக்கென்றே விட்டிடலாம்........
வெவ்வேறு ரத்தமென்று
நிரூபணம்
செய்துவிடு=உன்
சாதிசொல்லி கூப்பிடலாம்..............
============================
சூரியனை
கட்டிவைத்து தூக்கிலிடு=அவன்
சேரிநுழைந்து வருகின்றான்...............
இரவுவந்தால்
சந்திரனை
ஆளைவைத்து வெட்டிவிடு=அவன்
சேரியிலும் தெரிகின்றான்...............
குளமென்றால்
தண்ணீரை
சாதிசொல்லி பிரித்துவிடு=ஏன்
எங்கள்தாகம் தீர்க்கின்றான்.................
வெறியிருந்தால்
யெம்கையால்
விளைந்தவையை விட்டுவிடு=நீ
உண்ணாமலே வழ்ந்திடலாம்................
சூடுயிருந்தால் நீயாக
ஒருகல்லையேனும்
நட்டுவிடு=கோயில்
உனக்கென்றே விட்டிடலாம்........
வெவ்வேறு ரத்தமென்று
நிரூபணம்
செய்துவிடு=உன்
சாதிசொல்லி கூப்பிடலாம்..............
============================
No comments:
Post a Comment
சடையன் பெயர்