தமிழா நீ தனியானவனல்ல.......
நேர்கொண்டு
புறப்படு
நெருப்பினை
புறட்டிடு=நீ
நெறிபிடித்த
துப்பாக்கி..............
சீர்கொண்டு
எழுந்திடு
சிகரம்யொன்றை
எழுப்பிடு=நீ
சிறுமையொடிக்கும்
சுயகாக்கி...................
மனிதம்
உயிர்விட்டால்
மல்லாந்து
உறங்காதே=நீ
மனிதகுல
வழிகாட்டி...............
நிதமும்
கிழிபட்டால்
நீயொன்றும்
கலங்காதே=நீ
நெருப்புகக்கும்
நாள்காட்டி...............
கொடுமைகள்
தலைநிமிர்ந்தால்
கொஞ்சமும்
தயங்காதே=நீ
கொள்கையெடுத்த
கோடரி..........
வேதங்கள்
வலைவிரித்தால்
வெல்லும்வரை
வேட்டையாடு=நீ
வெறிபிடித்த
கொடும்புலி...........
==================
புறப்படு
நெருப்பினை
புறட்டிடு=நீ
நெறிபிடித்த
துப்பாக்கி..............
சீர்கொண்டு
எழுந்திடு
சிகரம்யொன்றை
எழுப்பிடு=நீ
சிறுமையொடிக்கும்
சுயகாக்கி...................
மனிதம்
உயிர்விட்டால்
மல்லாந்து
உறங்காதே=நீ
மனிதகுல
வழிகாட்டி...............
நிதமும்
கிழிபட்டால்
நீயொன்றும்
கலங்காதே=நீ
நெருப்புகக்கும்
நாள்காட்டி...............
கொடுமைகள்
தலைநிமிர்ந்தால்
கொஞ்சமும்
தயங்காதே=நீ
கொள்கையெடுத்த
கோடரி..........
வேதங்கள்
வலைவிரித்தால்
வெல்லும்வரை
வேட்டையாடு=நீ
வெறிபிடித்த
கொடும்புலி...........
==================
No comments:
Post a Comment
சடையன் பெயர்