ஏக்கம் தணித்துவிடு!
இருட்டு இடத்தினில்=நாம்
இருவரும் இருக்கையில்
இருக்குமா இடைவெளி???
பருத்தி காட்டினில்=முதிர்
பஞ்சு எரிக்கையில்
பதுங்குமா தீப்பொறி???
ஒத்த தலையணை=நாம்
ஒருவராய் உறங்கையில்
ஒடுங்குமா இருவிழி???
சுற்றி தணிமையில்=நாம்
கட்டி தழுவினால்
கரிக்குமா யென்காதலி???
******************************************
விட்டு போயினும்=கனவன்
விட்ட விரல்குறி
விலக்கிடும் துயர்வலி.................
கொட்டும் மழையிலும்=நாம்
தொட்டிடும் நிலைவந்தால்
கொதிக்கும் உடலடி.................
கொளுத்தும் வெயிலிலும்=நீ
கொஞ்சும்மொழி பேசிட்டால்
குளிர்ந்திடும் யென்தேகமடி............
சற்றும் தயங்கிடின்=கேள்
சரிவுதான் கண்ணே
சரிசெய் யென்ஏக்கமடி..............
******************************************************
இருவரும் இருக்கையில்
இருக்குமா இடைவெளி???
பருத்தி காட்டினில்=முதிர்
பஞ்சு எரிக்கையில்
பதுங்குமா தீப்பொறி???
ஒத்த தலையணை=நாம்
ஒருவராய் உறங்கையில்
ஒடுங்குமா இருவிழி???
சுற்றி தணிமையில்=நாம்
கட்டி தழுவினால்
கரிக்குமா யென்காதலி???
******************************************
விட்டு போயினும்=கனவன்
விட்ட விரல்குறி
விலக்கிடும் துயர்வலி.................
கொட்டும் மழையிலும்=நாம்
தொட்டிடும் நிலைவந்தால்
கொதிக்கும் உடலடி.................
கொளுத்தும் வெயிலிலும்=நீ
கொஞ்சும்மொழி பேசிட்டால்
குளிர்ந்திடும் யென்தேகமடி............
சற்றும் தயங்கிடின்=கேள்
சரிவுதான் கண்ணே
சரிசெய் யென்ஏக்கமடி..............
******************************************************
No comments:
Post a Comment
சடையன் பெயர்