Monday, 25 May 2015

தாயே தொழுகின்றேன்...

 

ஈன்ற அன்னையே 
உன்னையே 
தொழுகின்றேன்.... 

உன் புகழை 
விண்ணையடைய 
செய்கின்றேன்..... 

காணும் கடவுளாய் 
கரைகாட்டிய 
கலங்கரை விளக்கே.... 

எண்ணும் 
எழுத்தும் 
எனக்களித்த இறையே.... 

விண்ணும் 
மண்ணும் 
மன்றாடும் மறையே.... 

என் உயிரிலும் 
மேலான 
இன்பத்தமிழ் மொழியே..... 

தாயே 
உன்னை 
தொழுகின்றேன்..... 
=================

No comments:

Post a Comment

சடையன் பெயர்