Saturday 26 September 2015

விடுதலைச் சிறுத்தைகள்
விடுதலையின்
விடிவெள்ளிகள்.
.
.

சாதியை ஒழிக்கும்
கடைசி ஆயுதம்
மதமாற்றம் என்று 
அண்ணல் 
அம்பேத்கர்
கூறியிருக்கின்றார்....................
.
.
அண்ணலே
எங்கள் அண்ணன்
தொல்.திருமாவளவன்
வழியில்
நாங்கள்
பெளத்தம்
ஏற்கும் காலத்தை
இந்த
சாதிவெறியர்கள்
உருவாக்கிக்கொண்டு
இருக்கின்றார்கள்...............
.
.
விரைவில்
விடியல்
விடுதலைச் சிறுத்தைகளால்
உருவாகும்.

No comments:

Post a Comment

சடையன் பெயர்