எழு தோழா!
பாதித்த பக்கம்வழி
பாட்டுவரும்=அதன்
பல்லவி சரணத்தில்
நெருப்பு எழும்..............
நீடித்த அடக்குமுறை
நிறுத்தபடும்=நீ
நிமிர்ந்து புறப்படு
விடிவு வரும்.................
முதுகொடிக்கும் கும்பலோ
முடங்கிவிடும்=நீ
முண்டாசு கட்டும்போது
கொடுமை அழும்...........
துன்பத்தின் கிடங்குகளில்
துப்பாக்கியெடு=நீ
துடைத்திட நினைப்பவையை
துவளாமல் சுடு..................
ஆதிக்க கழுத்தறுக்க
அறுவா தீட்டு=நீ
அழகு தமிழனைக்க
அனைவரையும் கூட்டு..........
புராண புழுநசுக்க
புயல்வலிமை காட்டு=நீ
புத்தம்புது நாடமைக்க
புரட்சிபடை சேர்த்து..............
=====================
பாட்டுவரும்=அதன்
பல்லவி சரணத்தில்
நெருப்பு எழும்..............
நீடித்த அடக்குமுறை
நிறுத்தபடும்=நீ
நிமிர்ந்து புறப்படு
விடிவு வரும்.................
முதுகொடிக்கும் கும்பலோ
முடங்கிவிடும்=நீ
முண்டாசு கட்டும்போது
கொடுமை அழும்...........
துன்பத்தின் கிடங்குகளில்
துப்பாக்கியெடு=நீ
துடைத்திட நினைப்பவையை
துவளாமல் சுடு..................
ஆதிக்க கழுத்தறுக்க
அறுவா தீட்டு=நீ
அழகு தமிழனைக்க
அனைவரையும் கூட்டு..........
புராண புழுநசுக்க
புயல்வலிமை காட்டு=நீ
புத்தம்புது நாடமைக்க
புரட்சிபடை சேர்த்து..............
=====================
No comments:
Post a Comment
சடையன் பெயர்