Monday, 4 May 2015

  படிப்பை நினைத்து..

 


என் 

கல்லூரி தோழிகள் 

கைகுட்டையால் 

முகம்துடைத்தால்......... 



என் 

வகுப்பறை தோழிகள் 

கருத்துவிடாமல் 

வெயிலுக்கு குடைபிடித்தால்........ 



என் 

கணிப்பொறி ஆசிரியையின் 

தினமொரு 

காலணிகள் கவணித்தால்........... 



என் 

உயிரணு ஒவ்வொன்றிலும் 

அணுகுண்டு வெடித்ததுபோல் 

அழுதுகொண்டே சிதறுகின்றேன்............. 



செறுப்பறியா 

பாதங்களிலும்..... 

சொதசொதவென்ற 

வேர்வைகளிலும்.............. 



வேர்பிடித்து 

வளருகின்ற =என் 

பட்டபடிப்பையெண்ணி............ 

No comments:

Post a Comment

சடையன் பெயர்